பல்லடம் அருகே பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்: சுகாதாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை

திருப்பூர்: ​​பல்லடம் அருகே விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த தடை செய்யப்பட்ட பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பிளாஸ்டிக் பொருட்களை சுகாதாரத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.


திருப்பூர்: ​​பல்லடம் அருகே விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த தடை செய்யப்பட்ட பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பிளாஸ்டிக் பொருட்களை சுகாதாரத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.



தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பல்லடம் நகராட்சி பகுதிகளில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்ததாக சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து நகராட்சி ஆணையாளர் ராஜாராமின் உத்தரவின் பேரில் சுகாதாரத்துறை ஆய்வாளர் சங்கர் தலைமையில் சுகாதாரத்துறை அதிகாரிகள் பல்லடத்தின் பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர்.



அப்போது தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. தொடர்ந்து, விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பிளாஸ்டிக் பொருட்களை சுகாதாரத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்ததுடன் அவற்றை விற்பனைக்கு வைத்திருந்த கடை உரிமையாளர்களுக்கு அபராதமும் விதித்தனர்.


Newsletter

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...