கோவை: மேட்டுப்பாளையம் அடுத்த சிறுமுகை அருகே இலுப்ப நத்தம் ஊராட்சியில் ரூ. 17 லட்சம் செலவில் கான்கிரீட் சாலை வடிகால் அமைக்கும் பணி எம்.எல்.ஏ., ஓ.கே. சின்னராஜ் தொடங்கி வைத்தார்.

மேட்டுப்பாளையம் அருகே உள்ள கிராமத்தில் ஆதிதிராவிடர் காலனியில் ரூ. 8 லட்சத்து 20 ஆயிரம் செலவில் இரண்டு கான்கிரீட் சாலைகள், வடிகால் அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இதனை மேட்டுப்பாளையம் தொகுதி எம்.எல்.ஏ., ஓ.கே. சின்னராஜ் தொடங்கி வைத்தார். தொடர்ந்து, கணேசபுரம் பகுதியில் சீர் கொடிக்கால் பள்ளத்தில் ரூ. 8 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் தடுப்புச்சுவர் மற்றும் கான்கிரீட் சாலை அமைக்கும் பணியையும் அவர் தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில், ஊராட்சி ஒன்றிய முன்னாள் தலைவர் எம்.எஸ். ராஜ்குமார், வி. ரவிக்குமார், சிறுமுகை பாபு, கந்தசாமி ,வீரபத்திரன், ஆரிய கவுடர், பகத்தூர் பழனிச்சாமி, தங்கவேல், வேலுச்சாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.