கோவை: 77 ஆயிரம் கிராமப்புற ஏழை எளியவர்கள் மற்றும் விதவை பெண்களுக்கு தலா 50 விலையில்லா நாட்டுக் கோழிகள் வழங்கும் திட்டம் விரைவில் தொடங்கும் என்று கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்த அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, "77 ஆயிரம் கிராமப்புற ஏழை எளியவர்கள் மற்றும் விதவை பெண்களுக்கு தலா 50 விலையில்லா நாட்டுக் கோழிகள் வழங்கும் திட்டம் தொடங்கப்படும். ரூ.50 கோடி செலவிலான இத்திட்டம் விரைவில் தொடங்கும்.
ஒன்றரை லட்சம் பேருக்கு விலையில்லா கறவை மாடுகள் மற்றும் ஆடுகள் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது." என்றார்.