கோவை: கோவை மாநகராட்சியில் கூட்டரங்கில் இன்று ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகள் குறித்து கலந்தாலோசனை நடைபெற்றது.

நகராட்சி நிர்வாக ஆணையர் பிரகாஷ், மத்திய அரசின் நகர்ப்புற வளர்ச்சித்துறை துணை செயலாளர் ஜானகி மற்றும் மாநகராட்சி ஆணையர் விஜயகார்த்திகேயன் ஆகியோரது முன்னிலையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், மாநகராட்சி பொறியாளர்கள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகள் தொடர்பாக கலந்தாலோசிக்கப்பட்டது.