திருப்பூர்: பல்லடம் அருகே தனியாருக்கு சொந்தமான கிணற்றில் பெண் மற்றும் இரண்டு குழந்தைகள் சடலமாக மீட்கப்பட்ட நிலையில், அந்த பெண்ணின் கணவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பல்லடம் அருகே உள்ள ஆர்.எம்.நகரில் பொன்னுசாமி என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் இன்று காலை ஒரு பெண், அவரது குழந்தைகள் திருமுருகன் (10), தாரணி (7) என்பதும் தெரியவந்தது.

மேலும், நதியாவின் கணவர் செல்வராஜ் என்பதும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது. அவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே, செல்வராஜ் கடந்த 14-ம் தேதி தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளும் காணவில்லை என்று திருப்பூர் வடக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் என்பது தெரியவந்தது.
தொடர்ந்து, போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இந்த செய்தி தொடர்பான மேலும் செய்திகளுக்கு
http://simpli-city.in/news-detail.php?nid=30394