கோவையில் இந்த ஆண்டுக்கான ஹஜ் வழிகாட்டுதல் முகாம்

கோவை: கோவை பெருநகர ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் சார்பில் இந்த ஆண்டுக்கான ஹஜ் வழிகாட்டுதல் முகாம் இன்று நடைபெற்றது.

கோவை: கோவை பெருநகர ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் சார்பில் இந்த ஆண்டுக்கான ஹஜ் வழிகாட்டுதல் முகாம் இன்று நடைபெற்றது. 



ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் சார்பாக ஹஜ் வழிகாட்டுதல் நிகழ்ச்சி கோவை கரும்புக்கடைப் பகுதியில் உள்ள நூர்சேட் மகாலில் நடைபெற்றது. தொடர்ந்து, 5-வது ஆண்டாக நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். 



இதில், கோவை மாநகரத் தலைவர் ஜனாப். பி.எஸ். உமர் ஃபாரூக், ஹிதாயா பெண்கள் இஸ்லாமியக் கல்லூரியின் தாளாளர் மௌலவி. இஸ்மாயில் இம்தாதி, மௌலவி ஃபக்கீர் முகம்மது பாகவி, கிழக்கு மகாமி ஜனாப். அப்துல் ஜலீல் மற்றும் மத்திய கிளை மகாமி ஜனாப். அபூதாஹிர் ஆகியோர் கலந்துகொண்டனர். இதில், ஹஜ் புனித யாத்திரை மேற்கொள்வோருக்கான வழிகாட்டுதல்கள் கொடுக்கப்பட்டது. 

Newsletter

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...