வரும் 19-ம் தேதி மசாலா பொடிகள் மற்றும் ஊறுகாய் தயாரிக்கும் பயிற்சி

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் சார்பில் வரும் 19-ம் தேதி மசாலா பொடிகள் மற்றும் ஊறுகாய் தயாரிக்கும் பயிற்சி அளிக்கப்படுகிறது.

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் சார்பில் வரும் 19-ம் தேதி மசாலா பொடிகள் மற்றும் ஊறுகாய் தயாரிக்கும் பயிற்சி அளிக்கப்படுகிறது. 

கிணத்துக்கடவில் உள்ள உணவு பதப்படுத்துதல் மையம் மற்றும் பயிற்சிக்கூடம், ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் “மசாலா பொடிகள் மற்றும் ஊறுகாய் தயாரிக்கும் பயிற்சி”  வரும் 19 -ந் தேதி நடைபெறும். கீழ்க்கண்ட தலைப்புகளில் பயிற்சி வழங்கப்படும்.

 

• மாங்காய் பூண்டு ஊறுகாய்  • கறிவேப்பிலை பொடி

• பல காய்கறி ஊறுகாய்        •  சாட் மசாலாபொடி

• கத்தரிக்காய் ஊறுகாய்        • சிக்கன் மசாலாபொடி

• வாழைப்பூ ஊறுகாய்        • சன்னா மசாலாபொடி

• பாகற்காய் ஊறுகாய்        • பொரியல் டேஸ்ட் மிக்சர்

• காளான் ஊறுகாய்

ஆர்வமுள்ளவர்கள் ரூ. 750 (ரூபாய் எழுநூற்று ஐம்பது மட்டும்) பயிற்சி நாளன்று செலுத்த வேண்டும். மேலும் விபரங்களுக்குத் தொடர்பு கொள்ள - 0422-6611340 , 6611268 , 94425 99125.

Newsletter

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...