கோவையில் காட்டுப்பன்றியை வேட்டையாடிய ஐந்து பேருக்கு அபராதம் விதிப்பு

கோவை: சிறுமுகை வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் காட்டுப்பன்றியை வேட்டையாடி ஐந்து பேருக்கு வனத்துறையினர் அபராதம் விதித்துள்ளனர்.

கோவை: சிறுமுகை வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் காட்டுப்பன்றியை வேட்டையாடி ஐந்து பேருக்கு வனத்துறையினர் அபராதம் விதித்துள்ளனர்.

சிறுமுகை வனச்சரகத்திற்கு உட்பட்ட வெள்ளிக்குப்பம்பாளையம் பகுதியில் வனத்துறையினர் நேற்று ரோந்து சென்றனர். அப்போது அங்கிருந்த ஐந்து பேர் காட்டுப்பன்றியை வேட்டையாடியது தெரியவந்தது. அவர்களிடம் விசாரித்ததில், அவர்கள் போகூர் பகுதியைச் சேர்ந்த ரங்கசாமி (60, வடிவேல் (32), பிரகாஷ் (38), வெள்ளிக்குப்பம்பாளையம் பகுதியை சேர்ந்த முத்துக்குமார் (32), கிருஷ்ணன் (54) ஆகியோர் என தெரியவந்தது.

தொடர்ந்து அவர்கள் ஐந்து பேருக்கும் தலா ஐந்தாயிரம் அபராதம் வித்த வனத்துறையினர் அவர்களிடம் இருந்து ஐந்து கிலோ காட்டுப்பன்றி இறைச்சியை பறிமுதல் செய்தனர்.

Newsletter

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...