நீலகிரி: ஊட்டி-கூடலூர் நெடுஞ்சாலையில் ராட்சத மரம் விழுந்த காரணத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

கனமழை காரணமா சாய்ந்த இந்த மரம் குறித்து தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில், அங்கு சென்ற தீயணைப்பு படை வீரர்கள் ராட்சத மரத்தை அகற்றினர்.

கனமழை மற்றும் பலத்த காற்று காரணமாக நீலகிரி மாவட்டத்தில் அவ்வப்போது மரங்கள் விழுவது வாடிக்கையாகி வருகிறது.