குண்டும், குழியுமான சாலைகளை தி.மு.க., எம்.எல்.ஏ., நா. கார்த்திக் ஆய்வு

கோவை: கோவை அருகே குண்டும், குழியுமாக உள்ள நீலிக்கோணாம்பாளையம் சாலையைச் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் நா. கார்த்திக் பார்வையிட்டார்.

கோவை: கோவை அருகே குண்டும், குழியுமாக உள்ள நீலிக்கோணாம்பாளையம் சாலையைச் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் நா. கார்த்திக் பார்வையிட்டார்.

கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட நீலிக்கோணாம்பாளையம், 8,59,62 வார்டு சாலைகள் மற்றும் வசந்தாமில் வரையில் உள்ள திருச்சிச் சாலைகள் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. பாதாள சாக்கடை திட்டத்திற்காக தோண்டப்பட்ட சாலைகள் மறுசீரமைப்பு செய்யாமல் உள்ளதால் வாகன ஒட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.



இதனிடையே, மோசமான நிலையில் உள்ள சாலைகளை, இன்று காலை தி.மு.க., கோவை மாநகர் மாவட்டப் பொறுப்பாளரும், சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினருமான நா.கார்த்திக் நடந்து வந்து பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதனைத் தொடர்ந்து அருகில் உள்ள எஸ்.ஐ.எச்.எஸ்., காலனி தரைப்பாலத்தையும் அவர் பார்வையிட்டார்.

இது குறித்து நா. கார்த்திக் கூறுகையில், "கோவை மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக இந்த சாலைகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்," என்றார்.



Newsletter

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...