கோவை மாநகராட்சியின் குடிநீர் குழாயிக்கு இறுதிச்சடங்கு நடத்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர்

கோவை: சூயஸ் குடிநீர் விநியோக திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கோவை மாநகராட்சியின் குடிநீர் குழாயிக்கு ஜனநாயக மாதர் சங்கத்தினர் இறுதிச்சடங்கு செய்து விநோதப் போராட்டம் நடத்தினர்.


கோவை: சூயஸ் குடிநீர் விநியோக திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கோவை மாநகராட்சியின் குடிநீர் குழாயிக்கு ஜனநாயக மாதர் சங்கத்தினர் இறுதிச்சடங்கு செய்து விநோதப் போராட்டம் நடத்தினர். 



ஆவாரம்பாளையத்தில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் துணைத் தலைவர் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு உறுப்பினர் வாசுகி கலந்து கொண்டார். 



மேலும், 40-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு, சூயஸ் குடிநீர் விநியோக திட்டத்திற்கு எதிராகப் பேரணி நடத்தினர். மேலும், அரசமர வீதியில் இருக்கும் கோவை மாநகராட்சியின் குடிநீர் குழாயிக்கு இறுதிச்சடங்கு செய்தனர். அப்போது, ஒப்பாரி வைத்தும் நூதன போராட்டம் நடத்தினர்.



Newsletter

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...