கோவை : உக்கடம் - பேரூர் பிரதான சாலையில் அமைந்துள்ள மாநகராட்சி வணிக வளாகத்தில் செயல்பட்டு வந்தக் கடைகள் அகற்றப்பட்டன.

மாநகராட்சியின் உத்தரவின் பேரில், மத்திய மண்டலம், உக்கடம் - பேரூர் பிரதான சாலையில் உள்ள மாநகராட்சி வணிக வளாகத்தில் செயல்பட்டு வந்த மொத்தம் மற்றும் சில்லறை பழ அங்காடியை, உக்கடம் ஆடுஅறுவமனை இடத்திற்கு மாற்றப்பட்டது. இதனால், அங்கிருந்த மொத்தம் 28 கடைகள் அதிகாரிகளின் முன்னிலையில் ஜே.சி.பி., இயந்திரங்கள் மூலமாக அகற்றப்பட்டது.