கோவை: அடுத்த 24 மணி நேரத்தில் கோவை உட்பட 5 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

கோவையைப் பொறுத்தவரையில் தென்மேற்கு பருவமழை எதிர்பார்த்த அளவை விட கூடுதலாக பெய்துள்ளது. தற்போது இரண்டாம்கட்ட தென்மேற்கு பருவமழை பெய்துவரும் சூழலில், கோவை, நீலகிரி, திருநெல்வேலி, தேனி, திண்டுக்கல் ஆகிய ஐந்து மாவட்டங்களின் மலையோரப் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்தில் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.