கோவை: பேரிடர் மேலாண்மை பயிற்சியின் போது மாணவி உயிரிழந்த சம்பவத்தில் பயிற்சியாளர் ஆறுமுகம் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கோவை: பேரிடர் மேலாண்மை பயிற்சியின் போது மாணவி உயிரிழந்த சம்பவத்தில் பயிற்சியாளர் ஆறுமுகம் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
லோகேஸ்வரி என்ற அந்த மாணவியின் தந்த அளித்த புகாரின் பேரில் பயிற்சியாளர் ஆறுமுகம் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்துள்ளனர்.
இந்த நிலையில், பேரிடர் மேலாண்மை பயிற்சியின் போது மாணவி தவறி விழுந்ததே அவரது உயிரிழப்புக்கு காரணம் என்று கல்லூரி நிர்வாகம் விளக்கமளித்ததோடு, கல்லூரிக்கு விடுமுறை அறிவித்துள்ளது.
தற்போது உயிரிழந்த அந்த மாணவியின் வீட்டிற்கு கல்லூரி தோழர்கள் குவிந்தவண்ணம் உள்ளனர்.