சத்தியமங்கலம்: சத்தியமங்கலத்தில் சந்தன மர கடத்தல் கும்பல் கைது பகுதியில் சந்தன மரத்தை வெட்டிக் கடத்திய ஐந்து பேருக்கு வனத்துறையினர் அபராதம் விதித்தனர்.

கே.என். பாளையம் பகுதியில் உள்ள வனத்துறை சோதனைச்சாவடியில் வனத்துறையினர் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது இருசக்கர வாகனங்களில் வந்த பெருமாள் (28), சேகர் (27), மதன் (27), சடையப்பன் (30), நஞ்சன் (60) ஆகியோர் இரண்டு கிலோ எடையுள்ள சந்தன மரத்தை வெட்டிக் கடத்தி வந்தது தெரியவந்தது.
அவர்களுக்கு தலா ரூ.10,000 அபராதம் விதித்த அதிகாரிகள், அவர்கள் கடத்தி வந்த சந்தன மரக்கட்டைகளை பறிமுதல் செய்தனர்.