ஜி.ஆர்.டி. கல்லூரியில் மாணவர்களுடன் முன்னாள் ஆஸி., கிரிக்கெட் வீரர் கலந்துரையாடல்

கோவை : ஜி.ஆர்.டி., அறிவியல் கல்லூரியில் ஆஸ்திரேலியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரரும், கேரள கிரிக்கெட் அணியின் பயிற்சியாளருமான தேவ் வாட்மோர் மாணவர்களுடன் கலந்துரையாடினார்.


கோவை : ஜி.ஆர்.டி., அறிவியல் கல்லூரியில் ஆஸ்திரேலியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரரும், கேரள கிரிக்கெட் அணியின் பயிற்சியாளருமான தேவ் வாட்மோர் மாணவர்களுடன் கலந்துரையாடினார்.



இளம் தலைமுறையிடம் கிரிக்கெட் குறித்த ஆர்வத்தை மேலும் ஊக்குவிக்கும் வகையில், ஜி.ஆர்.டி., வணிகவியல் துறையின் சார்பாக முன்னாள் கிரிக்கெட் வீரரும், கேரள கிரிக்கெட் அணியின் பயிற்சியாளருமான தேவ் வாட்மோருடன் கலந்துரையாடல் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. 



இதில், 100-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு பல்வேறு கேள்விகளை எழுப்பினர். கிரிக்கெட் விளையாட்டின் மூலமாக பொருளாதாரம் மேம்பாடு மற்றும் புள்ளி விபரங்கள் குறித்த கேள்விக்கு அவர் பதிலளித்தார். இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கிரிக்கெட் வீரரும், தொழிலாதிபருமான ஜே.கே., மகேந்திரா கலந்து கொண்டார்.



Newsletter

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...