வயநாடு: கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் உள்ள மனந்தவாடி பஞ்சாயத்தில் பழமை வாய்ந்த கிணறு ஒன்று, மண்ணுக்குள் புதைந்த சம்பவம் வீடியோவாக சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.