கோவையில் போலீஸ் வாகனம் மோதி கணவன் பலி; மனைவிக்கு தீவிர சிகிச்சை

கோவை: குற்றவாளிகளை கோர்ட்டில் ஆஜர்படுத்தி விட்டு கோவை நோக்கி வந்து கொண்டிருந்த போலீஸ் வாகனத்தில் மோதி கணவர் பலியானார். மனைவிக்கு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


கோவை: குற்றவாளிகளை கோர்ட்டில் ஆஜர்படுத்தி விட்டு கோவை நோக்கி வந்து கொண்டிருந்த போலீஸ் வாகனத்தில் மோதி கணவர் பலியானார். மனைவிக்கு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

திருப்பூர் சாமலாபுரத்தை சேந்தவர் நடராஜன். இவரும் இவருடைய மனைவி தேவியும் கணியூர் சுங்கச்சாவடி வழியாக இரு சக்கர வாகனத்தில் ஒருவழிப்பாதையில் வந்து கொண்டிருந்தனர்.

அப்போது திருப்பூர் நீதிமன்றத்தில் குற்றவாளியை ஆஜர்படுத்திவிட்டு கோவை நோக்கி வந்து கொண்டிருந்த போலீஸ் வாகனம் அவர்கள் மீது எதிர்பாராத விதமாக மோதியது. இதில் தம்பதிகள் இருவரும் படுகாயமடைந்தனர்.

இதை பார்த்த பொதுமக்கள், விபத்துக்குள்ளானவரை காப்பாற்ற சுங்கச்சாவடி ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்தனர். பின்னர் வந்த சுங்கச்சாவடி ஆம்புலன்ஸ் நடராஜனை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று கொண்டிருந்தனர். ஆனால், நடராஜன் மருத்துவமனைக்கு போகும் வழியிலேயே உயிரிழந்துவிட்டார்.

ஆபத்தான  சூழலில் இருந்த தேவி 108 ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். தற்போது அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Newsletter

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...