பிளாஸ்டிக் குறித்து கோவை வேளாண்., பல்கலை என்.எஸ்.எஸ்., மாணவர்களின் விழிப்புணர்வு பேரணி

கோவை: பிளாஸ்டிக் பயன்பாட்டைத் தவிர்க்க வலியுறுத்தி கோவை வேளாண்மைப் பல்கலைக்கழக நாட்டுநலப் பணித் திட்ட மாணவர்களின் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

கோவை: பிளாஸ்டிக் பயன்பாட்டைத் தவிர்க்க வலியுறுத்தி கோவை வேளாண்மைப் பல்கலைக்கழக நாட்டுநலப் பணித் திட்ட மாணவர்களின் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக நாட்டுநலப் பணித் திட்டத்தின் சார்பில் தூய்மை இந்தியா இயக்கத்தின் கீழ் சீரநாயக்கன்பாளையத்தில் விழிப்புணர்வு பேரணி நடந்தது. இதில், நூற்றுக்கும் மேற்பட்ட வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் கலந்து கொண்டனர். பிளாஸ்டிக்கால் ஏற்படும் தீமைகள் குறித்தும், அதனை தவிர்த்து சுற்றுச்சூழலைப் பாதுகாக்க வேண்டிய அவசியத்தைப் பற்றியும் எடுத்துரைக்கும் வகையில், பதாதைகளுடன் மாணவர்கள் பேரணி சென்றனர்.

இதில், நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் மூ. ரா. பாக்கியவதி, நாட்டுநலப்பணித் திட்ட அலுவலர்களான பா. கலையரசன், பொ.விஜயகுமாரி மற்றும் சீரநாயக்கன்பாளைய மக்கள் பிரதிநிதிகளான ஜெயந்தி, கணேஷன் மற்றும் நாகராஜன் ஆகியோர் இப்பேரணியில் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...