கோவை: கனமழை காரணமாக வால்பாறையில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று மீண்டும் திறக்கப்பட்டது.

வால்பாறையில் ஜூன் முதல் வாரத்தில் தொடங்கிய பருவமழை தீவிரமடைந்து கனமழையாக பெய்து வந்தது. இதனால் கடந்த மூன்று நாட்கள் பள்ளிகள், கல்லூரிக்கு மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.
இன்று மழையின் வேகம் சற்று குறைந்து காணப்படுவதால் வழக்கம் போல் பள்ளிகள், கல்லூரி செயல்படத் தொடங்கியது.