வால்பாறை மற்றும் நீலகிரியில் நேற்று பெய்த மழை அளவு விவரங்கள், அணைகளின் நிலவரம்

கோவை: வால்பாறை வட்டாரத்தில் நேற்று பெய்த மழை அளவை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது.


கோவை: வால்பாறை வட்டாரத்தில் நேற்று பெய்த மழை அளவை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது. அதன் விவரம் பின்வருமாறு:- 

 

மழை அளவு

வால்பாறை 42 மி.மீட்டர், சின்னகல்லார் 82 மி.மீட்டர், நீராரர் அணை 78 மி.மீட்டர், சோலையார் அணை 78 மி.மீட்டர் மழை பதிவாகியுள்ளது. 



நீராரர் அணை அணையின் நீர் வரத்து 297.11 கன அடியாக உள்ள நிலையில், 283.80 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. சோலையார் அணைக்கு நீர் வரத்து 4136.57 கன அடியாக உள்ளது. அந்த அணையின் நீர்மட்டம் கடந்த இரண்டு வாரங்களாக அதன் முழு கொள்ளளவான 160 அடியில் இருந்தது. தற்போது அங்கு 162 அடி வரை நீர் இருப்பு உள்ளது. 

அங்கிருந்து விடுவிக்கப்பட்டு சேடல் வழியாக 2994.21 கன அடி நீர் பரம்பிகுளம் அணைக்கும், 598.61 கன அடி நீர் சோலையார் பவர்ஹவுஸ் வழியாக மின் உற்பத்திக்கு அனுப்பப்பட்ட பின்னர் கேரளா செல்கிறது.

நீலகிரி:

நீலகிரி மாவட்டத்தில் நேற்று சராசரி அளவாக 29.11 மி.மீ மழை பதிவாகியுள்ளது. அதன்படி, அம்மாவட்டத்தின் வெவ்வேறு பகுதிகளில் பெய்த மழை அளவு விவரங்கள் பின்வருமாறு:- 



ஊட்டி 9.4 மி.மீ, நடுவட்டம் 26 மி.மீ, கல்லட்டி 3 மி.மீ, கிளன்மார்கன் 18 மி.மீ, குந்தா 17 மி.மீ, அவலாஞ்சி 94 மி.மீ, எமரால்டு 23 மி.மீ, கெத்தை 12 மி.மீ, கின்னக்கொரை 2 மி.மீ, அப்பர் பவானி 117மி.மீ, குன்னூர் 7.5 மி.மீ, பர்லியாறு 6 மி.மீ, கேத்தி 11 மி.மீ, கோத்தகிரி 4 மி.மீ, கோடநாடு 9 மி.மீ, கூடலூர் 44 மி.மீ, தேவாலா 494.9 மி.மீ மழை பதிவாகியுள்ளது.

Newsletter

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...