வால்பாறை: கனமழை காரணமாக வால்பாறை சுற்றுவட்டாரங்களில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவித்து கோவை மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
வால்பாறை: கனமழை காரணமாக வால்பாறை சுற்றுவட்டாரங்களில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவித்து கோவை மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
அப்பகுதியில் கடந்த இரண்டு மாதங்களாகவே கனமழை பெய்து வருகிறது.
இந்த சூழலில், நேற்று வால்பாறை பகுதிகளில் கடும் குளிர் மற்றும் மழை பெய்தது.
இதனால் நேற்று, அங்குள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில், இன்றும் விடுமுறை அறிவித்து கோவை மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.