வால்பாறையில் நேற்று பெய்த மழை அளவு மற்றும் அணைகளின் நிலவரம்

கோவை: வால்பாறை வட்டாரத்தில் நேற்று பெய்த மழை அளவை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

கோவை: வால்பாறை வட்டாரத்தில் நேற்று பெய்த மழை அளவை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது. அதன் விவரம் பின்வருமாறு:- 

மழை அளவு

வால்பாறை 28 மி.மீட்டர், சின்னகல்லார் 110 மி.மீட்டர், நீராரர் அணை 94 மி.மீட்டர், சோலையார் அணை 98 மி.மீட்டர் மழை பதிவாகியுள்ளது. 

நீராரர் அணை அணையின் நீர் வரத்து 270 கன அடியாக உள்ள நிலையில், 217.59 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. சோலையார் அணைக்கு நீர் வரத்து 2282.41 கன அடியாக உள்ளது. அந்த அணையின் நீர்மட்டம் கடந்த இரண்டு வாரங்களாக அதன் முழு கொள்ளளவான 160 அடியில் இருந்தது. தற்போது அங்கு 162 அடி வரை நீர் இருப்பு உள்ளது. 

அங்கிருந்து கன அடி விடுவிக்கப்பட்டு சேடல் வழியாக 1212.73 கன அடி நீர் பரம்பிகுளம் அணைக்கும், 413.66 கன அடி நீர் சோலையார் பவர்ஹவுஸ் வழியாக மின் உற்பத்திக்கு அனுப்பப்பட்ட பின்னர் கேரளா செல்கிறது.

Newsletter

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...