வால்பாறை: கோவை மாவட்டம் வால்பாறையில் மழை மற்றும் கடும் குளிர் காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
வால்பாறை: கோவை மாவட்டம் வால்பாறையில் மழை மற்றும் கடும் குளிர் காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக கோவை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், வால்பாறை வட்டத்திலுள்ள பகுதிகளில் பரவலாக மழை மற்றும் கடும் குளிர் நிலவி வருகிறது. எனவே, அங்குள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது, இவ்வாறு அறிவித்துள்ளார்.