கோவை: ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களிடையேயான கற்றல் மற்றும் கற்பித்தல் திறனை மேம்படுத்தும் விதமாக 'புத்ரி' பயிற்சிப்பட்டறை நேற்று பி.எஸ்.ஜி. கலைக் கல்லூரியில் நடைபெற்றது.

இந்த பயிற்சி பட்டறையில் பி.எஸ்.ஜி. கலைக் கல்லூரி, பி.எஸ்.ஆர்.ஆர்.கிருஷ்ணம்மாள் கல்லூரிகளைச் சேர்ந்த ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர். இதில், உஷா மற்றும் தினேஷ் கனகராஜ் ஆகியோர் லைப்-ஸ்கில்ஸ் தொடர்பான பயிற்சிகளை அளித்தனர்.

மேலும், தன்னார்வ சேவையின் முக்கியத்துவம் குறித்து அறம் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலரான லதா சுந்தரம் எடுத்துரைத்தார். இவர்கள் 9 மாநகராட்சி பள்ளிகளிலும், இரண்டு அரசுப் பள்ளிகளிலும் இந்த பயிற்சி வகுப்பை நடத்தியுள்ளனர்.