முதுமலை அருகே வனப்பகுதியில் சிறுத்தை பலி

நீலகிரி: முதுமலை அருகே சிங்கார வனப்பகுதியில் இன்று ஆண் சிறுத்தை ஒன்று உயிரிழந்தது.

நீலகிரி: முதுமலை அருகே சிங்கார வனப்பகுதியில் இன்று ஆண் சிறுத்தை ஒன்று உயிரிழந்தது.

நீலகிரி மாவட்டம் முதுமலை அருகே உள்ள சிங்காரா வனப்பகுதியில் இன்று வனத்துறை ஊழியர்கள் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு ஆண் சிறுத்தை ஒன்று உயிரிழந்ததிருந்தது தெரியவந்தது.

தொடர்ந்து, வனத்துறை கால்நடை மருத்துவர்கள் கலைவாணி மற்றும் முரளி ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று அந்த சிறுத்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு எடுத்துச் சென்றனர்.

அந்த சிறுத்தைக்கு சுமார் நான்கு வயது இருக்கும் என்றும் மற்றொரு சிறுத்தையுடனான மோதலில் அது உயிரிழந்திருக்க கூடும் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.

Newsletter

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...