உதகையில் கரடிகள் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

நீலகிரி: உதகை அருகே குடியிருப்பு பகுதிக்குள் கரடி நுழைந்ததால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.


நீலகிரி: உதகை அருகே குடியிருப்பு பகுதிக்குள் கரடி நுழைந்ததால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.



உதகையிலிருந்து எல்ல நள்ளி செல்லும் பகுதியில், மைனலா மற்றும் அல்லஞ்சி செல்லும் குடியிருப்பு பகுதி உள்ளது. அந்த பகுதியில் இன்று அதிகாலை கரடி ஒன்று புகுந்தது. 

இதனால் பீதியடைந்த அப்பகுதி மக்கள் பட்டாசுகளை வெடித்து கரடியை விரட்ட முயன்றனர். அப்போது அருகில் இருந்த மரத்தில் ஏறிய கரடி அங்கிருந்து குதித்து விவசாய தோட்டத்தில் புகுந்து மறைந்தது. இதன் காரணமாக அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர். மேலும், வனத்துறையினர் கரடி நடமாட்டத்தை கண்காணிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.



Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...