கோவையில் 5 நாட்கள் நடக்கும் கைவினைப் பொருட்களின் கண்காட்சி

கோவை: கோவை மாவட்டம் சுகுணா கல்யாண மண்டபத்தில் நடைபெற்று வரும் கைவினைப் பொருட்களின் கண்காட்சியில் மனதைக் கவரும் வகையில் பல்வேறு மாநிலப் பொருட்கள் இடம்பெற்றிருந்தன.

கோவை: கோவை மாவட்டம் சுகுணா கல்யாண மண்டபத்தில் நடைபெற்று வரும் கைவினைப் பொருட்களின் கண்காட்சியில் மனதைக் கவரும் வகையில் பல்வேறு மாநிலப் பொருட்கள் இடம்பெற்றிருந்தன. 



சுகுணா கல்யாண மண்டபத்தில் 'சம்பூர்ண் சாந்தே' என்ற கைவினைப் பொருட்களின் கண்காட்சி நேற்று தொடங்கியது. வரும் 9-ம் தேதி வரை நடக்கும் இந்தக் கண்காட்சியில் பல்வேறு மாநிலங்களில் உள்ள கைவினைக் கலைஞர்களால் தயாரிக்கப்பட்ட பொருட்கள் இடம் பெற்றிருந்தன. முதல்முறையாக கோவையில் நடக்கும் இந்தக் கண்காட்சியில் வெள்ளியால் ஆன மண்பானை, கைகளால் பெயிண்ட் செய்யப்பட்ட டிசைன்களைக் கொண்ட சீலைகள் ஆகியவை அனைவரையும் வெகுவாக கவர்ந்தது. 



அதுமட்டுமில்லாமல், வீட்டு அலங்காரப் பொருட்கள், ஆடைகள் உள்ளிட்ட பல்வேறு கைவினைப் பொருட்களும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.



Newsletter

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...