மாங்கரையில் வனவிலங்குகளுக்குப் பாதிப்பு ஏற்படாதவாறு மின்கம்பம் மாற்றியமைப்பு

கோவை: கோவை மாவட்டம் மாங்கரை அருகே வனவிலங்கினால் சேதமடைந்த மின்கம்பத்தை மின்சாரத்துறை ஊழியர்கள் மாற்றம் செய்தனர்.

கோவை: கோவை மாவட்டம் மாங்கரை அருகே வனவிலங்கினால் சேதமடைந்த மின்கம்பத்தை மின்சாரத்துறை ஊழியர்கள் மாற்றம் செய்தனர். 



மாங்கரை அடுத்த ஆனைகட்டி அருகே உள்ள தூமனூர் செம்புக்கரைப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள மின்கம்பத்தில் தொங்கிக் கொண்டிருந்த வயரினை காட்டெருமை உரசியுள்ளது. இதில், காட்டெருமை மின்சாரம் தாக்கி உயிரிழந்தது. மேலும், மின்கசிவு ஏற்பட்டு, மின்கம்பமும் சேதமடைந்துள்ளது. இதைத்தொடர்ந்து, வனத்துறை அதிகாரிகள் விரைந்து வந்து, காட்டெருமையைப் பிரேத பரிசோதனைக்குப் பிறகு, மண்ணில் புதைத்தனர். 

இதனிடையே, சேதமடைந்த மின்கம்பத்திற்குப் பதிலாக, வனவிலங்களால் பாதிப்பு ஏற்படாத வண்ணம், உயரமான மின்கம்பம் அந்தப் பகுதியில் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. 

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...