அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான பயோ மெட்ரிக் வருகைப் பதிவு அடுத்த மாதம் தொடங்கும்

சென்னை: தமிழகத்தில் உள்ள அரசு பள்ளி ஆசிரியர்களின் வருகையை பதிவு செய்ய பயோ மெட்ரிக் முறை வருகைப் பதிவு அடுத்த மாதம் தொடங்கும் என்று பள்ளிக்கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.

சென்னை: தமிழகத்தில் உள்ள அரசு பள்ளி ஆசிரியர்களின் வருகையை பதிவு செய்ய பயோ மெட்ரிக் முறை வருகைப் பதிவு அடுத்த மாதம் தொடங்கும் என்று பள்ளிக்கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார். 

தமிழக பள்ளிக்கல்வித் துறையில் சமீப காலமாக பல்வேறு மாற்றங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், வெயிட்டேஜ் முறை இல்லாமல் தேர்வில் பெறும் மதிப்பெண் அடிப்படையில் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர் என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். 

மேலும், 1945 ஆசிரியர்கள் பணியிடங்களுக்கு டெட் ( TET) தேர்வு எழுதியவர்கள் நியமிக்கப்படுவார்கள் என்றும், அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான பயோ மெட்ரிக் வருகைப் பதிவு அடுத்த மாதம் தொடங்கும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.

Newsletter

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...