கோவை மாவட்ட சிறு தொழில்கள் சங்கத்திற்கு புதிய தலைவர் தேர்வு

கோவை: கோவை மாவட்ட சிறு தொழில்கள் சங்கத்தின் புதிய தலைவராக ஆர். ராமமூர்த்தி தேர்வு செய்யப்பட்டார்.


கோவை: கோவை மாவட்ட சிறு தொழில்கள் சங்கத்தின் புதிய தலைவராக ஆர். ராமமூர்த்தி தேர்வு செய்யப்பட்டார். 

கொடிசியாவின் மாவட்ட சிறு தொழில்கள் சங்கமான கொடிசியாவின் 49-வது வருடாந்திர மகாசபைக் கூட்டம் நேற்று மாலை கொடிசியா தொழிற்காட்சி வளாகத்தில் நடைபெற்றது. இந்த மகாசபைக் கூட்டத்தில் 2018-2020-க்கான புதியதாக ஆர். ராமமூர்த்தி கொடிசியாவின் 26-வது தலைவராக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். கவுரவ செயலாளராக பி.எஸ்., தேவராஜ் மற்றும் நிர்வாகப் பிரதிநிதிகள், செயற்குழு உறுப்பினர்கள் ஆகியோரும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.



இதைத் தொடர்ந்து, முன்னாள் தலைவர் வெ. சுந்தரம் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் ஆர். ராமமூர்த்தியிடம் பொறுப்புகளை ஒப்படைத்தார். இந்த நிகழ்ச்சியில் கோவையில் உள்ள பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த பிரதிநிதிகளும் கலந்து கொண்டு வாழத்தினர்.

Newsletter

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...