கோவை: கோவை ரோட்டரி கிளப்பிற்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

கோவை - அவினாசி சாலையில் உள்ள சேம்பர் ஹாலில் புதிய நிர்வாகிகளின் அறிமுக நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில், சிறப்பு விருந்தினராக கோக்னிசென்ட் டெக்னாலஜிஸின் இணை நிறுவனர் லட்சுமி நாராயணன் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் கோவை ரோட்டரி கிளப்பின் தலைவர் பொறுப்பை சாண்டியகோ ஜேசு, புதிய தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள ஜோஷப் எம் பாலிடம் ஒப்படைத்தார். மேலும், பல்வேறு புதிய நிர்வாகிகளும் இந்த நிகழ்ச்சியில் அறிமுகம் செய்யப்பட்டனர்.