பூமார்க்கெட் பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றம்

கோவை: பூமார்க்கெட் பகுதியில் அமைந்துள்ள மாநகராட்சி வணிக வளாகத்தின் முன்பு இருந்த ஆக்கிரமிப்புகளை இன்று மாநகராட்சி அதிகாரிகள் அகற்றினர்.

கோவை: பூமார்க்கெட் பகுதியில் அமைந்துள்ள மாநகராட்சி வணிக வளாகத்தின் முன்பு இருந்த ஆக்கிரமிப்புகளை இன்று மாநகராட்சி அதிகாரிகள் அகற்றினர். 

கோவை மாநகராட்சியின் 25-வது வார்டுக்குட்பட்ட பூமார்க்கெட் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான வணிக வளாகம் செயல்பட்டு வருகிறது.

அந்த வளாகம் முன்பு ஆக்கிரமித்து கடைகள் அமைக்கப்பட்டதாக தொடர் புகார்கள் எழுந்தன. இந்த நிலையில், மாநகராட்சி ஆணையர் விஜயகார்த்திகேயன் உத்தரவின் பேரில், மத்திய மண்டல உதவி ஆணையர் செந்தில் குமார் ரத்தினம் தலைமையில் அங்கு சென்ற அதிகாரிகள் ஜே.சி.பி இயந்திரம் கொண்டு அகற்றினர்.



பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறாக இருந்த காரணத்தால் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 

Newsletter

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...