திருப்பூர் மாநகராட்சியில் பிளாஸ்டிக் இல்லா பயன்பாடு குறித்து ஆலோசனை

திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சி சார்பில் பிளாஸ்டிக் இல்லா பயன்பாடு குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சி சார்பில் பிளாஸ்டிக் இல்லா பயன்பாடு குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

தமிழக அரசு 110 விதியின் கீழ், வரும் ஜனவரி மாதம் முதல் தமிழகம் முழுவதும் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தத் தடை விதித்துள்ளது. இதன் ஒருபகுதியாக திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்தில், தன்னார்வலர்களுடன் பிளாஸ்டிக் பொருட்கள் இல்லாத மாற்றுப் பொருட்கள் பயன்படுத்துவது குறித்த ஆலோசனை கூட்டம் மாநகர் நல அலுவலர் பூபதி தலைமையில் நடைபெற்றது. மேலும், மக்கும் மற்றும் மக்காத குப்பைகள் பிரித்துப் பயன்படுத்துவது குறித்த ஆலோசனைகளும் வழங்கப்பட்டது. இதில், திருப்பூரிலுள்ள பல்வேறு தன்னார்வல அமைப்பைச் சேர்ந்தவர்கள் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் பங்கேற்றனர்.

Newsletter

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...