பொறியியல் பணிகளுக்காக கன்னூர் - மாஹி இடையிலான ரயில் போக்குவரத்தில் மாற்றம்

கோவை: இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில், பொறியியல் பணிகள் காரணமாக கன்னூர் - மாஹி இடையே வரும் 02-ம் தேதி முதல் 28-ம் தேதி வரையில் ஞாயிறு மற்றும் புதன்கிழமைகளைத் தவிர பிற நாட்களில் இயக்கப்படும் ரயில்களின் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

கோவை: இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில், பொறியியல் பணிகள் காரணமாக கன்னூர்  - மாஹி இடையே வரும் 02-ம் தேதி முதல் 28-ம் தேதி வரையில் ஞாயிறு மற்றும் புதன்கிழமைகளைத் தவிர பிற நாட்களில் இயக்கப்படும் ரயில்களின் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 

அதாவது, ரயில் எண் : 56323 கோவை - மங்களூரூ ரயில்நிலையம் அதிவிரைவு பயணிகள் ரயிலின் சேவை சொர்ணூர் மற்றும் கன்னூர் இடையே ரத்து செய்யப்படுகிறது. இதேபோல, ரயில் எண் : 56324 மங்களூரூ ரயில்நிலையம் - கோவை அதிவிரைவு பயணிகள் ரயிலின் சேவை, கன்னூர் மற்றும் சொர்ணூர் இடையே ரத்து செய்யப்படுகிறது 2-ம் தேதி முதல் 28-ம் தேதி வரை (ஞாயிறு, புதன் தவிர) 20 நாட்களுக்கு இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 

மாவெல்லிப்பாளையம் - மகுடன்சாவடி இடையே பொறியியல் பணிகள் நடைபெற்று வருவதால், 4-ம் தேதி முதல் அடுத்த மாதம் 10-ம் தேதி வரை ரயில் எண் :22609 மங்களூரூ - கோவை ரயில் சுமார் 30 நிமிடங்கள் தாமதமாக கோவை ரயில்நிலையம் வந்தடையும். ரயில் எண் : 07115 ஐதராபாத் - கொச்சிவெலி வாராந்திர சிறப்பு ரயில் ஞயிற்றுக்கிழமைகளில் மட்டும் (08, 15, 22, 29, ஆகஸ்ட் 05) 30 நிமிடம் சேலத்தில் நிறுத்தப்படும். செவ்வாய்க்கிழமைகளில் சேலம் வந்தடையும் பிலாஷபூர்-எர்ணாகுளம் வாராந்திர சிறப்பு ரயில் சேலத்தில் 10, 17, 24, 31 மற்றும் ஆகஸ்ட் 07 ஆகிய தேதிகளில் 45 நிமிடங்கள் தாமதமாக இயக்கப்படும்.

இதேபோல, ரயில் எண் : 66602/66603 கோவை - சேலம் - கோவை ரயிலின் சேவை வரும் 04-ம் தேதி முதல் அடுத்த மாதம் 10-ம் தேதி வரை 38 நாட்களுக்கு ஈரோடு-சேலம்-ஈரோடு இடையிலான சேவை ரத்து செய்யப்படுகிறது. 

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...