தமிழ்நாடு வேளாண்., பல்கலையுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்துடன் தொழில்முனைவோர் மேம்பாட்டு மற்றும் புத்தாக்க நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளது.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்துடன் தொழில்முனைவோர் மேம்பாட்டு மற்றும் புத்தாக்க நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளது. 

வேளாண்மை மற்றும் வேளாண் சார்ந்த தொழில்களில் தொழில்முனைவுக்கான கல்வி, அறிவார்ந்த மற்றும் தொழில்முறை ஒத்துழைப்பை மேம்படுத்த கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் மற்றும் தமிழ்நாடு தொழில்முனைவோர் மேம்பாட்டு மற்றும் புத்தாக்க நிறுவனம் இணைந்து புhpந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தில், தொழில்முனைவோர் மேம்பாட்டு மற்றும் புத்தாக்க நிறுவன இயக்குனர் வெ. இறையன்பு அவர்கள் கையெழுத்திட்டார்.

இதன் மூலம், வேளாண்மை மற்றும் வேளாண் சார்ந்த தொழில்களின் தயாரிப்புகள் மற்றும் சேவைகளை ஆதாரமாகக் கொண்ட தொழில்முனைவுகள் அதிகரிக்கும். இந்த ஒப்பந்தத்தின் மூலம் விவசாயிகள், தொழில்முனைவோர்கள், வேளாண் பட்டப்படிப்பு மாணவர்கள் மற்றும் வழிகாட்டுதல்களைக் கொண்டு தொழில்நுட்பம் சார்ந்த நிறுவனங்கள் அதிகளவில் உருவாக்கப்படும் எனக் கருதப்படுகிறது.

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...