கோவை: கோவை குற்றால நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை பெய்து வருவதால் அங்கு குளிக்க தடை விதித்து வனத்துறை உத்தரவிட்டுள்ளது
கோவை: கோவை குற்றால நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை பெய்து வருவதால் அங்கு குளிக்க தடை விதித்து வனத்துறை உத்தரவிட்டுள்ளது.
முன்னதாக, இன்று குற்றால அருவியில் குளிக்க அனுமதிப்பதாக வனத்துறையினர் அறிவித்திருந்தனர். ஆனால், அப்பகுதியில் மீண்டும் மழை தொடங்கியுள்ளதால், வனத்துறையினர் அந்த அறிவிப்பை வாபஸ் பெற்றனர்.
இந்த சூழலில் தற்போது கோவை குற்றாலத்திற்கு மீண்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மழை குறையும் போது மீண்டும் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.