கோவையில் மின்சாரம் பாய்ந்து காட்டெருமை உயிரிழப்பு

கோவை: மாங்கரை அருகே மின்சாரம் தாக்கியதில் காட்டெருமை ஒன்று உயிரிழந்தது.

கோவை: மாங்கரை அருகே மின்சாரம் தாக்கியதில் காட்டெருமை ஒன்று உயிரிழந்தது.



மாங்கரையை அடுத்த செம்புக்கரை பகுதியில் பத்து வயது மதிக்கத்தக்க காட்டெருமை ஒன்று பலியானதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் அங்கு சென்ற வனத்துறையினர், சம்பவ இடத்திற்குச் சென்று விசாரித்தனர். 

அப்போது அங்கு தாழ்வாக இருந்த மின் கம்பி காட்டெருமை மீது பட்டதில் அது உயிரிழந்தது தெரியவந்தது. இது குறித்து மின்வாரிய அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர். தொடர்ந்து, மின் இனைப்பு துண்டிக்கப்பட்டது.

மேலும், அந்த விலங்கின் உடல் உடற்கூறாய்வுக்காக கொண்டு செல்லப்பட்டது. உடனடியாக அந்த மின் கம்பத்தை மாற்றி, வேறு மின்கம்பம் நிறுவப்படும் என்று மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர். 

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...