கோவை: கோவை மாநகராட்சியின் கீழ் பணியாற்றி ஓய்வுபெற்ற பணியாளர்களுக்கு மாநகராட்சி ஆணையர் க. விஜயகார்த்திகேயன் சால்வை அணிவித்து பாராட்டு தெரிவித்தார்.

மாநகராட்சியின் கீழ் துப்புரவு பணியாளர்கள், துப்புரவு மேற்பார்வையாளர்கள் என ஏராளமான பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். அவர்களில், துப்புரவு மேற்பார்வையாளர்கள், தேர்ச்சி திறனற்ற பணியாளர்கள், துப்புரவு பணியாளர்கள் என மொத்தம் 59 பேர் இன்று பணி ஓய்வு பெற்றனர். அவர்களுக்கு மாநகராட்சி ஆணையர் க. விஜயகார்த்திகேயன் சால்வை அணிவித்து பாராட்டு தெரிவித்தார். மேலும், அவர்களுடன் அமர்ந்து புகைப்படமும் எடுத்துக் கொண்டார்.