வால்பாறை: கோவை மாவட்டம் வால்பாறை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று பெய்த மழை அளவு.
வால்பாறை: கோவை மாவட்டம் வால்பாறை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று பெய்த மழை அளவு விவரம் பின்வருமாறு:-
மழை அளவு
வால்பாறை 19 மி.மீட்டர். சின்னகல்லார் 12 மி.மீட்டர், நீராரர் அணை 19 மி.மீட்டர், சோலையார் அணை 17 மி.மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
நீராரர் அணை அணையின் நீர் வரத்து 548.48 கன அடியாக உள்ள நிலையில், அதே அளவு நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. சோலையார் அணைக்கு நீர் வரத்து 1598.50 கன அடியாக உள்ளது. அந்த அணையின் நீர்மட்டம் தற்போது அதன் முழு கொள்ளளவான 160 அடியை எட்டியுள்ளது. அங்கிருந்து 5405.98 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு பரம்பிகுளம் அணைக்குச் செல்கிறது.