கோவை: சிசச்-ல் நடைபெற்ற விழாவில் 'டை' கோயம்புத்தூர் (TiE) சர்வதேச விருதைப் பெற்றுள்ளது.

24 நாடுகளுக்கு இடையே 60 சேப்டர்களில் நடைபெற்ற நிகழ்வில் 'டை' இந்த விருதினை பெற்றுள்ளது. திறம்பட செயலாற்றுதல், புதிய தொழில் உள்ளிட்ட பல்வேறு அடிப்படைத் தகுதிகளின் கீழ் இந்த விருந்து வழங்கப்பட்டுள்ளது.

மேலும், உறுப்பினர் சேர்க்கை, தரமான நிகழ்வுகள், மற்றும் நிகழ்ச்சிகளின் கீழ் இந்த விருது சிசச்-ல் உள்ள பிரகூ-வில் நேற்று வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.