கோவையில் ஆன்லைன் லாட்டரி விற்பனை செய்த கும்பல் கைது

கோவை: தடை செய்யப்பட்ட ஆன்லைன் லாட்டரியை குறிச்சி பகுதியில் விற்பனை செய்ததாக மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கோவை: தடை செய்யப்பட்ட ஆன்லைன் லாட்டரியை குறிச்சி பகுதியில் விற்பனை செய்ததாக மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

குறிச்சி, போத்தனூர் போன்ற பகுதிகளில் ஆன்லைன் லாட்டரி விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து, போத்தனூர் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.



இந்நிலையில், குறிச்சி பகுதியில் உள்ள ஒரு கடையில் வைத்து ஆன்லைன் லாட்டரி விற்பனை செய்வதை அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். தொடர்ந்து, லாட்டரி விற்பனையில் ஈடுபட்டதாக சஞ்சய் காந்தி, சிவ சந்திரன், விஜயகுமார் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

இதில் கைதான மூன்று பேரிடமிருந்தும் ஒட்டுமொத்தமாக ரூ.20 லட்சம், நான்கு லேப்டாப்கள் மற்றும் ஐந்து செல்போன்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...