கோவை: கோவை மத்திய ரயில் நிலையத்தில் தென்னக ரயில்வேயின் பொது மேலாளர் குல்ஸ்ரேஸ்டா இன்று ஆய்வு நடத்தினர்.

கோவை ரயில் நிலையத்திற்கு இன்று திடீரென வந்த ரயில்வேயின் கோட்ட மேலாளர் சுப்பா ராவ், வருவாய் மேலாளர் விஜூவின் மற்றும் பொது மேலாளர் குல்ஸ்ரேஸ்டா ஆகியோர் இந்த ஆய்வை நடத்தினர்.

இந்த ஆய்வு குறித்து தெரிவித்த ரயில்வே அதிகாரிகள், "நாளை உதகை ரயில் நிலையத்தில் ஆய்வுப்பணி மேற்கொள்ளப்பட உள்ளது. அது தொடர்பாகவே அதிகாரிகள் கோவைக்கு வந்தனர்.
அப்போது, இங்கும் ஆய்வு செய்தனர். இங்கு புதிதாக அமைக்கப்படும் வாகன நிறுத்தும் இடம், மற்றும் பல பகுதிகளை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்." என்றனர்.