கோவை: கோவை விமானப் படை பயிற்சிக் கல்லூரியில் ஏர் மார்ஷல் எஸ்.ஆர்.கே. நாயர் 2 நாள் ஆய்வு மேற்கொண்டார்.

இந்திய விமானப் படையின் தலைமை கமாண்டர் ஏர் மார்ஷல் எஸ்.ஆர்.கே. நாயர் கோவை விமானப் படை பயிற்சிக் கல்லூரியில் நேற்று முதல் 2 நாட்கள் ஆய்வு நடத்தினார். அப்போது, அவருடன் விமானப்படை நலன் கூட்டமைப்பின் தலைவர் கீதாஞ்சலி நாயரும் சென்றார். அப்போது, விமானப் படையினரின் அணிவகுப்பு மரியாதையை இருவரும் ஏற்றுக் கொண்டனர். இதைத் தொடர்ந்து, உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் கல்லூரி அருங்காட்சியகம் உள்ளிட்டவற்றை ஏர் மார்ஷல் எஸ்.ஆர்.கே. நாயர் ஆய்வு மேற்கொண்டார்.