திருப்பூரில் ரத்ததான முகாமில் 100-க்கும் மேற்பட்ட காவலர்கள் ரத்தக்கொடை

திருப்பூர்: திருப்பூர் மாநகர காவல்துறை சார்பில் நடைபெற்ற இரத்ததான முகாமில், நூற்றுக்கும் மேற்பட்ட காவலர்கள் பங்கேற்று இரத்ததானம் செய்தனர்.


திருப்பூர்: திருப்பூர் மாநகர காவல்துறை சார்பில் நடைபெற்ற ரத்ததான முகாமில், நூற்றுக்கும் மேற்பட்ட காவலர்கள் பங்கேற்று ரத்ததானம் செய்தனர்.



திருப்பூர் மாநகர காவல்துறை சார்பில் அரசு தலைமை மருத்துவமனையில் ரத்ததான முகாம் நடைபெற்றது. இம்முகாமினை திருப்பூர் மாநகர காவல் ஆணையர் மனோகரன் தொடங்கி வைத்தார். இதில், மாநகர எல்லைக்குட்பட்ட காவலர்கள் சுமார் 150-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று ரத்ததானம் செய்தனர். இந்நிகழ்வில் திருப்பூர் மாநகர காவல் துணை ஆணையர் உமா உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...