கோவை: கோவை காளப்பட்டி அருகே அதிகாலை நேரத்தில் உடற்பயிற்சி செய்வது போல் உடலை வளைத்து நெளித்து நைசாக ஒருவர் பல்பு திருடும் சி.சி.டி.வி., காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.