நீலகிரி: குன்னூர்-ஊட்டி சாலையில் இருந்த மரம் ஒன்று முறிந்து விழுந்து விபத்து ஏற்பட்டதால் அந்த சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
நீலகிரி: குன்னூர்-ஊட்டி சாலையில் இருந்த மரம் ஒன்று முறிந்து விழுந்து விபத்து ஏற்பட்டதால் அந்த சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

மந்தலா பகுதியில் ஏற்பட்ட இந்த விபத்து காரணமாக அந்த வழியாக பயணித்த வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர்.

தகவலறிந்த தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு சென்ற விழுந்த மரத்தை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த வாரம் இதே பகுதியில் உள்ள 50 அடி ஆழ பள்ளத்தில் அரசு பேருந்து கவிழ்ந்து 10-க்கு மேற்பட்டோர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.