உக்கடம்-பேரூர் பைபாஸ் சாலையில் 209 வீடுகளுக்கு நோட்டீஸ் வழங்கியது மாநகராட்சி

கோவை: உக்கடம்-பேரூர் பைபாஸ் சாலையில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட 209 வீடுகளுக்கு மாநகராட்சி சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.

கோவை: உக்கடம்-பேரூர் பைபாஸ் சாலையில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட 209 வீடுகளுக்கு மாநகராட்சி சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.

மத்திய மண்டலம் உக்கடம்-பேரூர் பைபாஸ் சாலை அருகில் உள்ள இடத்தை நெடுஞ்சாலைத்துறைக்கு ஒப்படைக்க வேண்டியுள்ளதால், அந்த இடத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருக்கும் வீடுகளுக்கு நோட்டீஸ் வழங்கும் பணியினை மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.

அங்கிருக்கும் 209 வீடுகளுக்கு குடிசை மாற்று வாரியம் மூலம் வீடு ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், அடுத்த 15 நாட்களுக்குள் வீட்டை காலி செய்ய அப்பகுதி மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...