இ.பி.எப் இந்தியா கூட்டத்தில் பி.எப் பணம் பெறும் விதிமுறையில் மாற்றம் செய்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது நடைமுறையில் உள்ள விதிமுறைகளின் படி, ஒரு நபர் இரண்டு மாதங்கள் வேலையில்லாமல் இருந்தால் மட்டுமே அவர்களின் பி.எப் பணத்தை பெற முடியும்.
இந்த புதிய விதிமுறையின்படி, ஒருவர் ஒரு மாதம் வேலையில்லாமல் இருந்தாலே மொத்த பி.எப் தொகையில் 75 சதவீதத்தை பெற முடியும்.
மீதமுள்ள 25 சதவீத தொகையை வழக்கமான விதியின்படி, அடுத்த இரண்டு மாதங்கள் வேலையில்லாமல் இருந்தால் பெற முடியும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நேற்று நடைபெற்ற இ.பி.எப் இந்தியா கூட்டத்திற்கு பிறகு இந்த தகவல் டிவிட்டர் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.