கோவை: இண்டிகோ விமான நிறுவனத்தைச் சேர்ந்த இரண்டு விமானங்கள் இனி இரவு நேரத்தில் கோவை விமான நிலையத்தில் தங்க விமான நிலைய அதிகாரிகள் அனுமதியளித்துள்ளனர்.

சென்னை-கோவை வழித்தடத்திலான விமானங்கள் இவ்வாறு தங்கும் போது, அதிகாலை மற்றும் நள்ளிரவு நேரங்களில் பயணிகளின் வசதிக்கேற்ப இந்த விமானங்களை இயக்க முடியும் என்பதற்காக, இண்டிகோ நிறுவனத்தின் வேண்டுகோளிற்கு இணங்க அதிகாரிகள் அனுமதி அளித்துள்ளனர்.